madurai மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நமது நிருபர் ஜூலை 23, 2023 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மதுரையில் இன்று மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.